Read Time:1 Minute, 1 Second
பெங்களூரு: தமிழில் உள்ள வன்னிய புராணத்தை கன்னட மொழியில் மொழிபெயர்த்து , கன்னடத்தில் வன்னிய புராணம் நூல் வெளியீட்டு விழா பெங்களூரில் இன்று (19.06.2022 ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதில் பாமக வின் கௌரவத் தலைவர் கோ.க.மணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். வன்னியர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன என்பது குறித்து பேசி ஜி.கே.மணி, அனைத்து தரப்பு மக்களும் வன்னியர் புராணத்தை படிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள பல்வேறு வன்னியர் குல சத்திரியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு, கன்னட பதிப்பான வன்னியர் புராணத்தை பெற்றுக்கொண்டனர்.