மகாராஷ்டிரா முதலமைச்சரானார் ஏக்நாத் ஷிண்டே! துணை முதலமைச்சராக தேவேந்திர ஃபட்நாவிஷ் பதவியேற்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுக்கொண்டார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஆதரவாக 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத், அசாம், கோவா மாநிலங்களில்…