Sat. Jun 25th, 2022
0 0
Read Time:1 Minute, 15 Second

விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். விருத்தாசலம்-பொன்னேரி புறவழிச்சாலை ரவுண்டானா அருகே நெய்வேலி யில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு அரியலூர் சென்ற லாரி வந்து குறுக்கிட, அந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த வேல்ராஜ் உள்பட 4 பேர் காய மடைந்தனர்.

அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் இதனால் விருத்தாசலம் – சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Source link

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.